விஜய்-சூர்யாவுடன் மோதலை தவிர்க்க ஜெயம் ரவி திட்டம்
விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், டேனியல் பாலாஜி, மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் பைரவா இந்த படத்துக்கு இசை சந்தோஷ் நாராயணன் இயக்கம் பரதன் இந்த படம் எப்போது ஆரம்பித்தார்களோ அன்றே பொங்கல் வெளியீடு என்று அறிவிப்போடு தான் ஆரம்பித்தார்கள். அதன் படி இந்த படம் வரும் பொங்கல் வெளியீடாக வருகிறது .
சிங்கம் 3 இதுவரை மூன்று ரிலீஸ் தேதி சொல்லி தள்ளி போய்விட்டது இதனால் ஜெயம் ரவி நடிக்கும் போகன் படத்துக்கும் ரிலீஸ் தள்ளி போகுது இப்ப ஜெயம் ரவியின் அதிரடி முடிவு விஜய்க்கும் சூர்யாவுக்கும் தர்மசங்கடத்தை உண்டுபண்ணும் அளவுக்கு சூர்யா கொண்டு போய்விட்டார் . இவரின் ரிலீஸ் குழப்பம் தான் முக்கிய காரணம்.
விஜய் நடித்துள்ள பைரவா படம் 2017 பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.
இத்துடன் விஜய்சேதுபதி, பார்த்திபன், அருண் விஜய் ஆகியோரின் படங்களும் ரிலீஸ் ஆகின்றன.
இதனையடுத்து இரண்டு...