
ஜூலி போதும் நிறுத்து உன் நாடகத்தை பொங்கி எழும் பிரபல நடிகரும் நடன இயக்குனரும்
பிக் பாஸ் நிகழ்சியில் பங்கு பெரும் நடிகை ஜூலி என்றாலே மக்களுக்கு பயங்கர வெறுப்பு ஆகிவிட்டது காரணம் அவரின் இரட்டை நாடகம் தான் இது மக்களை மட்டும் இல்லாமல் அந்த வீட்டில் உள்ளவர்களையும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே தற்போதெல்லாம் ஓவியாவின் இயல்பும் ஜூலியின் நடிப்பும் பொய்யும் தான் நினைவிற்கு வருவதாக பலரும் கூறும் விதத்தில் தான் ஜூலியின் நடத்தை உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
மக்களும் பிரபலங்களும் ஜூலியை கண்டித்து வருகின்றனர், இந்நிலையில் நடிகரும், நடன இயக்குனருமான சதீஷும் ஜூலியை கண்டித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது, ஏம்மா ஜூலி நீ நடிச்சது போதும், உன் நடிப்பை பார்த்து ஏமாந்து ஒருத்தனும் ஒட்டு போடா மாட்டான் என கூறியுள்ளார். மேலும் ரைசா ஒரு வெற்று காகிதம் ஜூலிக்கு ஆங்கரிங் பன்றேன்னு வர பண்ணாத என ரேசாவையும் கண்டித்துள்ளார்....