வந்தது அரசியல் கருத்து கணிப்பு கமலா, ரஜினியா, விஐய்யா? அதிர்ச்சி ரிப்போர்ட்!
தமிழ் சினிமா என்றாலே நம் நினைவுக்கு வருவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் இளைய தளபதி விஜய் தான்.
இவர்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இளைய தளபதி விஜய் படங்களில் அதிக அரசியல் வசனங்கள் இருக்கும் அது மட்டுமல்ல நடிகர் ரஜினிகாந்த் பல வருடங்களாக அரசியலுக்கு வருவதாக கூறிவருகிறார்.
ஆனால் இவர்களுக்கு முன் நான் அரசியலுக்கு வர போகிறேன்.இன்னும் கொஞ்சம் நாட்களில் கட்சி பெயரை அறிவிப்பேன் என்று கூறினார்.
இந்நிலையில் NEWS 7 தொலைக்காட்சியில் தற்போது உள்ள சூழ்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் இளைய தளபதி விஜய் இவர்களில் யார் அரசியலுக்கு வந்தால் ஆதரவு அதிகம் என்ற கருத்துக்கணிப்புக்கு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இளைய தளபதி விஜயை விட உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு 45% பேர் ஆதரவு தெரிவித்தனர்.
ரஜினிகாந்த் ...
