
குஷ்பு – தனுஷ் மோதல் தனுஷ் பிறப்பை முதலில் உருதி செய் குஷ்பு
சொல்வதெல்லாம் உண்மை பாணியில் சன் டிவியில் நடிகை குஷ்பு நிஜங்கள் எனும் பெயரில் ஒரு ரியாலிட்டி ஷோ நடத்தி வருகிறார். இதில் நாங்கள்தான் தனுஷின் உண்மையான பெற்றோர்கள் என கூறிக்கொள்ளும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர் இன்றைய எபிசோடில் கலந்துகொள்கின்றனர்.
ஏற்கனவே கஸ்தூரி ராஜா இதுகுறித்து பேசிவிட்ட நிலையில், இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியின்மூலம் உண்மை இன்னும் பலருக்கு தெரிய வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.இதனால் குஷ்பூ தனுஷ் மோதல் மிக மோசமாக உருவாகி உல்லது இவர்கல் போடும் சண்டை மிகவும் தகாத வார்தைகல் பயன்பபடுத்துகின்ரனர் தனுஷ் குஷ்பூ மகல்கலையும் குஷ்பூ தனுஷ் பிரப்பை தவராக பேசுகின்ரனர்.k...