Friday, August 14
Shadow

Tag: latest South Indian movie review

எங்கள் தங்கம் –  திரைவிமர்சனம் Rank 2.5/5

எங்கள் தங்கம் – திரைவிமர்சனம் Rank 2.5/5

Latest News, Review
எங்கள் தங்கம் விமர்சனம்: சமந்தாவின் கம்பேக் பிரகாசம்... ஆனால் கதையில் குறைந்த தங்க ஒளி! மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கதாநாயகியாக திரைக்கு வந்துள்ள சமந்தாவின் ‘எங்கள் தங்கம்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. குடும்பப் பின்னணியுடன் ஆக்‌ஷன் அம்சங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம், சமந்தாவை மையமாக வைத்து நகரும் ஒரு பெண் ஹீரோ திரைப்படமாக உருவாகியுள்ளது. கதை என்ன? காதல் திருமணம் செய்து கொண்ட ஸ்வர்ணா, தனது கணவருடன் முதல் முறையாக மாமியார் வீட்டுக்கு வருகிறார். குடும்பத்தினரின் அன்பையும் அங்கீகாரத்தையும் பெற போராடும் அவர், மெதுவாக அனைவரின் மனதிலும் இடம்பிடிக்கத் தொடங்குகிறார். ஆனால் அமைதியாகச் சென்ற வாழ்க்கையில் திடீரென பழைய நிழல்கள் நுழைகின்றன. ஸ்வர்ணா என்ற பெயரில் வாழும் அவர் உண்மையில் ஜான்சி என்ற பெண் என்பதும், அவரது கடந்தகாலம் பல மர்மங்களை தன...