Monday, October 26
Shadow

Tag: M Maran Upcoming Movie

‘அப்பா குட்டி’ படத்தின் இசை உரிமையை கைப்பற்றிய விஜய் ஆண்டனி மியூசிக்!

‘அப்பா குட்டி’ படத்தின் இசை உரிமையை கைப்பற்றிய விஜய் ஆண்டனி மியூசிக்!

Shooting Spot News & Gallerys
‘அப்பா குட்டி’ படத்தின் இசை உரிமையை கைப்பற்றிய விஜய் ஆண்டனி மியூசிக்! விஜய் ஆண்டனி நடிப்பில் மு.மாறன் இயக்கும் குடும்ப ஆக்‌ஷன் திரைப்படம் – நவம்பர் 6-ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ்! விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் இசை உரிமையை விஜய் ஆண்டனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. குடும்ப உறவுகளையும், அப்பா – மகள் இடையிலான பாசப் பிணைப்பையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், வரும் நவம்பர் 6, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. நடிகர், இசையமைப்பாளர் எனப் பன்முகத் திறமையுடன் வலம் வரும் விஜய் ஆண்டனியின் படங்களில் இசைக்கு எப்போதும் தனி முக்கியத்துவம் உண்டு. அந்த வகையில், அவர் இசையமைக்கும் ‘அப்பா குட்டி’ படத்தின் ஆடியோ உரிமையை அவரது சொந்த இசை நிறுவனமே கைப்பற்றியிருப்பது படத்தின் இசை மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இயக்குநர் மு.மா...