‘மதராஸ்காரன்’ – திரைவிமர்சனம் (விறுவிறுப்பானவன்) Rank 3/5
'மதராஸ்காரன்' - திரைவிமர்சனம்
இயக்குனர் வாலி மோகன் தாஸ் இதற்கு முன் ரங்கோலி என்ற படத்தை இயக்கியானுபட்டதோடு இந்த படத்தையும் இயக்கியுள்ளார்.இதுவரை நிறைய படங்கள் சென்னையை மையமாக வைத்துவந்து இருக்கு அனால் இந்த படத்தின் டைட்டிலே மெட்ராஸ்காரன். இயக்குனர் வாலி மோகன் தாஸ் ரங்கோலி போல கலர்புல்லாக கொடுத்து இருக்காரா இல்லை எப்படி என்று பார்ப்போம்.
இந்த படத்தில் மலையாள புகழ் நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா கொனிடேலா, ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன், லல்லு மற்றும் பலர் நடிப்பில் சாம் சிஎஸ் இசையில் பி. ஜெகதீஷ் இந்த படத்தை தயாரித்துள்ளார்.
சரி கதைக்குள்ளே போகலாம்:
சென்னையைச் சேர்ந்த ஹீரோ ஷேன் நிகாம் தனது திருமணத்தை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தில் நடத்த விரும்புகிறார். திருமணத்திற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் வேளையில், எதிர்பாராத...
