மாரி 2 கதாநாயகி இவரா? சந்தோசத்தின் உச்சியில் தனுஸ் ரசிகர்கள்???
பொதுவாகவே தனுஷ் நினைத்ததை முடிப்பதில் அதிக முனைப்புடன் செயல்படுவார் அப்படியொரு முயற்சியின் வெற்றியே இது
அவ்வளவு புகழ் பெற்ற நடிகையா இவ்வளவு பில்டப் குடுக்கீறிங்க என கேள்வி எழுப்பும் மக்களுக்கு சொல்லி கொள்கிறேன் ஆம் அவ்வளவு புகழ் பெற்ற நடிகை தான் வெறும் இரண்டே படம் தான் இதுவரை நடித்துள்ளார்
இந்த மலர் டீச்சர்
ஆம் சாய் பல்லவி எனும் கல்லாரி மாணவர்களை கட்டி இழுக்கும் கருவி
தனுஸ்க்கும் சாய் பல்லவி மீது கொஞ்ச நாள்ளாகவே அவர் மீது கொலை வெறி எப்படி யாவது அவருடன் பண்ணிட வேணும் என்ற ஆசை படத்தை சென்றேன் படத்தை சொன்னேன்
ஆகா சந்தோசந்தின் உச்சானி கொம்பேறி ஆடும் தனுஸ் மற்றும் அவரது ரசிகர்கள்...
