Thursday, October 15
Shadow

Tag: mass moments

‘ஜெயிலர் 2’ – திரை விமர்சனம் (Rank 4.5/5)

‘ஜெயிலர் 2’ – திரை விமர்சனம் (Rank 4.5/5)

Latest News, Review
‘ஜெயிலர் 2’ – இந்திய சினிமாவில் ரஜினிகாந்த் என்ற ஆளுமைக்கு நிகர் அவரே! மாஸ், ஸ்டைல், வசனங்கள் எனத் திரையரங்குகளை அதிரவைக்கும் நெல்சனின் பிரம்மாண்டமான படைப்பு! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரை ஆளுமை, இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் தனித்துவமான கதை சொல்லல், அனிருத் ரவிச்சந்தரின் அதிரடியான பின்னணி இசை என ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’, ஒரு திரைப்படம் என்பதைக் கடந்து, திரையரங்குகளில் கொண்டாடப்பட வேண்டிய மாபெரும் அனுபவமாக அமைந்துள்ளது. இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நிகர் அவரே என்பதை மீண்டும் ஒருமுறை அழுத்தமாக நிரூபித்திருக்கிறார் தலைவர். அதேபோல், தனது தனித்துவமான இயக்கத்தின் மூலமும், மாஸ் தருணங்களை அமைக்கும் திறமையின் மூலமும் ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்த இயக்குநர் என்பதை நெல்சன் திலீப்குமார் மீண்டும் நிரூபித்திருக்கிறார். ஒவ்வொரு கா...