மெர்சல் ட்ரைலர் வெளியாகும் தேதி எப்போ தெரியுமா ?
ஏற்சல் என்றாலே சாதனை என்று ஆகிவிட்டது டீசர் செய்த சாதனை கொண்டாட்டம் இன்னும் முடியவில்லை அடுத்து வழக்கு விடுப்பு கொண்டாட்டம் இப்ப தான் கொண்டாடிவருகிறார்கள் அதற்குள் ட்ரைலர் கொண்டாட்டம் ஆரம்பாகபோகிறது
தளபதி விஜய் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்க அவருக்கு ஜோடியாக சமந்தா, காஜல் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ள மெர்சல் படம் உலகம் முழுவதும் தீபாவளிக்கு வெளிவர உள்ளது
இயக்குனர் அட்லீ இயக்கி தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களை உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ட்ரைலருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கின்றனர், தற்போது நம்பகத் தகுந்த வட்டாரங்களில் இருந்து வெளியாகி உள்ள தகவலின் படி படத்தின் ட்ரைலர் வரும் அக்டோபர் 9-ம் தேதி வெளியாகலாம் என கூறப்படுகிறது....
