Tuesday, January 14
Shadow

Tag: #MGR #JayaLalitha #SPB

எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா நடித்த “அடிமைப்பெண்“ டிஜிட்டல் வடிவில் வருகிறது..

எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா நடித்த “அடிமைப்பெண்“ டிஜிட்டல் வடிவில் வருகிறது..

Latest News
எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா நடித்த “ அடிமைப்பெண் “ டிஜிட்டல் வடிவில் வருகிறது எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா நடித்து எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரித்த படம் “ அடிமைப்பெண் “ வசூல் சாதனை பெற்ற அடிமைப் பெண் 25 வாரம் அமோகமாக ஓடியது. இந்த படத்தில் அப்பா, மகன் என இரண்டு கதாப்பாத்திரங்களில் நடித்தார். ஜெயலலிதா இரட்டை வேடம் ஏற்றிருந்தார். மற்றும் ஜோதி லட்சுமி, ஆர்.எஸ்.மனோகர், சோ, ராஜஸ்ரீ, அசோகன், சந்திரபாபு, ஜஸ்டின், பண்டரிபாய் ஆகியோர் நடித்திருந்தனர். கே.வி.மகாதேவன் இசையமைத்திருந்தார் வி.ராமமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருந்தார். சொர்ணம் வசனம் எழுதி இருந்தார். கே.சங்கர் இயக்கத்தில் படம் உருவானது. 1969 ம் ஆண்டு வெளியாகி அடிமைப்பெண் படத்தில் தான் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரல் “ ஆயிரம் நிலவே வா பாடல் மூலம் அறிமுகம...