Sunday, May 28
Shadow

Tag: Motta siva ketta siva

“ மொட்ட சிவா கெட்ட சிவா “படத்தை  பார்த்த ரஜினிகாந்த் ராகவா லாரன்ஸுக்கு  மிகப்பெரிய பாராட்டு   

“ மொட்ட சிவா கெட்ட சிவா “படத்தை  பார்த்த ரஜினிகாந்த் ராகவா லாரன்ஸுக்கு  மிகப்பெரிய பாராட்டு   

Latest News
ராகவா லாரன்ஸ், சத்யராஜ், நிக்கிகல்ராணி, கோவைசரளா ஆகியோரது நடிப்பில், இயக்குனர் சாய்ரமணி இயக்கத்தில், அம்ரிஷ் இசையமைத்து சுப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில்  உருவான மொட்ட சிவா கெட்ட சிவா படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. படம் வெளியான மறுநாளே படத்தை பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் படத்தை வெகுவாக பாராட்டினார்.  இதுவரை லாரன்ஸின்  நடிப்பையும், நடனத்தையும் பாராட்டி வந்த சூப்பர் ஸ்டார் அவர்கள் இந்த படத்தில்  ஸ்டன்ட் பற்றியும் ஸ்டைல் பற்றியும் மிகவும் பாராட்டினார்.  மற்றும் படத்தின் ஒளிப்பதிவாளர் சர்வேஸ் முராரி  மற்றும் இசையமைப்பாளர் அம்ரிஷ் என படத்தின் குழு அனைவரையும் பாராட்டினார். அதை பற்றி இயக்குனர் சாய்ரமணி கூறியதாவது.. சூப்பர் ஸ்டாரின் ரசிகனான எனக்கு, சூப்பர் ஸ்டாரின் ரசிகரை வைத்து படம் இயக்கியதில்  மட்டற்ற  மகிழ்ச்சியில் இருந்தேன்.  தெரி...
ராகவா லாரன்சுக்கு கொடுக்கப்பட்ட சர்ப்ரைஸ் தான் மக்கள் சூப்பர்ஸ்டார்- இயக்குனர் சாய் ரமணி

ராகவா லாரன்சுக்கு கொடுக்கப்பட்ட சர்ப்ரைஸ் தான் மக்கள் சூப்பர்ஸ்டார்- இயக்குனர் சாய் ரமணி

Latest News
ராகவா லாரன்ஸ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் டைட்டில் கார்டில் ராகவா லாரன்சுக்கு ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டம் அடைமொழியாக கொடுக்கப்பட்டிருந்தது. ராகவா லாரன்சுக்கு கொடுக்கப்பட்ட இந்த அடைமொழி பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. ராகவா லாரன்ஸ் எப்போதும் புகழ்ச்சியை விரும்பாதவர். அப்படிப்பட்டவர், இப்படி சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்பட்டு விட்டாரே என்ற ஆதங்கமும் பலருக்கு இருந்து வந்தது. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் ராகவா லாரன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிடும்போது, நீங்கள் அனைவரும் எனது ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தை ரசித்து பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். இந்த திரைப்படத்தின் இயக்குனர் இன்று எனக்கு இன்ப அதிர்ச்சி தருவேன் என்று கூறினார். அது என்னவென்று படத்தை பார்க்கும்போதுதான் நான் கண்டேன். எனது பெயருக்...