Wednesday, January 15
Shadow

Tag: #munthirikaadu

ஐடி ஊழியர் வில்லனாக மிரட்டும் “முந்திரிக்காடு”

ஐடி ஊழியர் வில்லனாக மிரட்டும் “முந்திரிக்காடு”

Shooting Spot News & Gallerys
அண்மையில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் படம் '6 அத்தியாயம்' இது தமிழ்ச் சினிமாவில் ஒரு வித்தியாசமுயற்சி என்று பாராட்டப்படுகிறது . இதில் ஆறாவது அத்தியாயத்தில் 'சித்திரம் கொல்லுதடி'யில் அழுத்தமான பாத்திரத்தில் நடித்திருப்பவர் சோமு. இவர் சாப்ட்வேர் உலகத்திலிருந்து திரையுலகத்துக்கு வந்திருப்பவர். இதோ சோமு தன்னைப் பற்றிக் கூறுகிறார், "நான் பள்ளி , கல்லூரி என்று படித்து சாப்ட்வேரில் புகழ் பெற்ற ஒரு முன்னணி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். எனக்குச் சின்ன வயது முதலே சினிமா என்றால் பிடிக்கும். அந்தக் கனவு உலகத்தில் நம் காலடி படாதா என்று ஏங்குவது உண்டு. நான் படித்து வேலைக்குப் போனதும் என் ஆர்வத்தை கலை நிகழ்ச்சிகளில் வெளிப்படுத்த ஆரம்பித்தேன். எனக்கு நடனத்தில் அபார ஆர்வம். அலுவலக நடனக் குழுவில் நான் அங்கம் வகித்து ஆடுவேன். இப்படிப் போய்க் கொண்டிருந்த போது கலைஞர் டிவியில் 'நாளைய இ...