Saturday, October 1
Shadow

Tag: naasar

வைகை எக்ஸ்பிரஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா 1000 விநியோகஸ்தர்கள் முன்னிலையில் சிறப்பாக நடந்தது.

வைகை எக்ஸ்பிரஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா 1000 விநியோகஸ்தர்கள் முன்னிலையில் சிறப்பாக நடந்தது.

Latest News
மக்கள் பாசறை தயாரித்து வழங்கும் ஆர் கே நடிக்கும் வைகை எக்ஸ்பிரஸ் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா 1000 விநியோகஸ்தர்கள் முன்னிலையில் சிறப்பாக நடந்தது. இன்றைய நிலையில் படம் தயாரிப்பது கூட எளிதாகிவிட்டது. ஆனால், விநியோகம் செய்வது மிகவும் கடினம், ஏனென்றால் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே விநியோகஸ்தர்கள் இருப்பதும் , அதிலும் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களும் இருப்பதும் கண்கூடு. அப்படி இருக்க வைகை எக்ஸ்பிரஸ் விழாவில் ஆயிரம் விநியோகஸ்தர்களா..? அவர்களைப் பற்றி விழாவில் பேசிய ஆர்.கே.," உலகில் மார்கெட்டிங் சிறப்பாக இருந்தால் எதைவேண்டுமானாலும் சந்தைப்படுத்தி விடலாம். கற்றுக்கொடுப்பது தான் வாழ்க்கை. டேய் நான் உன் தகப்பன்டா என்று தந்தை கற்றுக் கொடுக்கிறார்... டேய் நான் உன் அம்மாடா சேலையைப் பிடிச்சு இழுக்கிற படவா என்று அம்மா கற்றுக்கொடுக்கிறாள்... நான் திரைப்படத்தை எப்படி வியாபாரம் செய்யவேண்டும் என...