Wednesday, April 22
Shadow

Tag: #nadigarsangam #vishal #nasar karthi #karunas #ponvannan #sreeman #sivaji #mgr #tamilcinema #tamilmovies

நடிகர் சங்கம் கட்டிட திறப்புவிழா அன்று மாப்பிளை கோலத்தில் இருப்பேன் – விஷால்

நடிகர் சங்கம் கட்டிட திறப்புவிழா அன்று மாப்பிளை கோலத்தில் இருப்பேன் – விஷால்

Latest News
தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் பேசுகையில்: இந்த அரங்கத்தை நிரப்பியிருக்கும் என் சக கலைஞர்களுக்கும், நிர்வாககுழு, செயற்குழு, நியமனக்குழுகளுக்கு என் மனமார்ந்த நன்றிகலந்த வணக்கம். இது ஒரு முக்கியமான பொதுக்குழு எங்களுடைய மூன்றாண்டு கால நிர்வாகம் இந்த பொதுக்குழுவோடு நிறைவு பெறுகிது.எங்கள் நிர்வாகத்தில் பல மதம் சார்ந்தவர்கள் இருக்கிறார்கள் இருப்பினும் எங்கள் ஒரே நம்பிக்கை இந்த சங்கத்தை வழி நடத்துவது இந்த சங்கத்தை உருவாக்கிய ஆன்மாக்களின் நம்பிக்கை.இந்த நடிகர் சங்கத்தின் மாற்றம் இந்த அரங்கில்தான் நடை பெற்றது. நிர்வாகத்தை கையில் எடுத்தபோது நினைத்ததை சொல்ல வேண்டும் என்ற ஒரு அடிப்படை உணர்வு இருந்தது அது மறுக்கப்பட்ட நிலையில் தீ பிலம்பாக இல்லாமல் ஒளி சுடராக மாறியது.இந்த அரங்கு வழக்கம் போல் இங்கே தான் நடக்கும் ஆனால் நாங்கள் முதல் முறையாக பொதுக்குழு நடத்தும் பொழுது மறுக்கப்பட்டது.லயலோ கல்லுர...