தமிழ் படங்களுக்கு கிடைத்த தேசியவிருது
தமிழின் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டிருந்த ஜோக்கர் திரைப்படம் தேசிய திரைப்பட விருதை பெற்றது.
புதுடில்லியில் 64-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. ஜனாதிபதி விருதுகளை வழங்கினார். சிறந்த திரைப்படத்திற்கான விருதும் ஜோக்கர் படம் பெற்றது. தொடர்ந்து சிறந்த பாடகருக்கான தேிய விருதை சுந்தர் ஐயர் பெற்றார். ஜோக்கர் படத்தில் ஜாஸ் மீனு என்ற பாடல் பாடியதற்காக பாடகர் சுந்தர் ஐயருக்குவிருது வழங்கப்பட்டது. மேலும்பாடலாசிரியர் வைரமுத்து தர்மதுரை படத்தில் இடம் பெற்றுள் எந்த பக்கம் என்ற பாடலுக்காக சிறந்த பாடலாசரியர் விருது பெற்றார். இவர் தேசிய விருது பெறுவது 7-வது முறையாகும்.
இயக்குனருக்கு விருது
சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்ட ஜோக்கர் படத்தை தயாரித்த எஸ். ஆர்.பிரபுஇயக்கிய இயக்குனர் ராஜூமுருகனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
24 படத்தின் தயாரிப்பு வடிவமைப்புக்காகவும் விருது வ...