நிசப்தம் – திரைவிமர்சனம் (காவியம்) Rank 4.5/5
தமிழ் சினிமாவில் அத்திப்பூ பூப்பது போல தான் எப்பாவாது சிறந்த கதையம்சம் கொண்ட படம் வெளியாகும் அப்படி வெளியான படம் தான் நிசப்தம் நிச்சயமாக தமிழ் சினிமா நூற்றாண்டில் வந்த சிறந்த படங்கள் வரிசையில் இந்த படத்தையும் சொல்லலாம். அந்த அளவுக்கு ஒரு சிறந்த படம் தான் இந்த படம் பெங்களூரில் நடந்த உண்மை சம்பத்தின் அடிப்படையில் உருவான திரைப்படம் தான் இந்த படம் 2014ம் ஆண்டு நடந்த பாலியல் கொலையை மையமாக வைத்து எடுக்க பட்ட காவியம் என்று தான் சொல்லணும் .
நிசப்தம் படத்தில் அஜய் ,அபிநயா,பேபி சந்தியா , ஹம்சா ,பழனி ,ருத்,கிஷோர் மற்றும் பலர் நடிப்பில் S,ஜ்.ஸ்டார் ஒளிப்பதிவில் ஷான் ஜாசேல் இசையில் அறிமுக இயக்குனர் மைக்கல் அருண் இயக்கத்தில் ஏஞ்சலின் டாவினிக் தயாரிப்பில் உருவான திரைப்படம் தான் நிசப்தம்
படம் முழுக்க முழுக்க பெங்களூரில் நடக்கும் கதை பெங்களூரில் கார் மெக்கானிக் ஆதி (அஜய்)அதே ஊரில் இருக்கும் அதிரா ...
