Saturday, January 17
Shadow

Tag: #others #moviereview

‘அதர்ஸ்  – திரை விமர்சனம் Rank 3.5/5

‘அதர்ஸ் – திரை விமர்சனம் Rank 3.5/5

Latest News, Review
திரை விமர்சனம் – ‘அதர்ஸ்’ மருத்துவ மாபியா  – த்ரில்லர் வடிவில் சொல்லும் புதிய முயற்சி கிராண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘அதர்ஸ்’ திரைப்படம், மருத்துவ மாபியா மற்றும் திருநங்கை நம்பிக்கையை மையமாகக் கொண்டு உருவான த்ரில்லர் படமாகும். அபின் ஹரிஹரன் இயக்கத்தில், இசையமைப்பாளர் ஜிப்ரான், ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங் ஆகியோர் தொழில்நுட்பக் கலைஞர்களாக இணைந்துள்ளனர். இந்த படத்தில் புதிய நாயகனாக ஆதித்யா மாதவன் அறிமுகமாக, அவருக்கு ஜோடியாக கவுரி கிஷன் நடித்துள்ளார். மேலும் அஞ்சு குரியன், ‘நண்டு’ ஜகன், ‘முண்டாசுப்பட்டி’ இரமதாஸ், ஆர். சுந்தரராஜன், மாலா பார்வதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கதை சுருக்கம்: படம் தொடங்குவது ஒரு விபத்துடன். அந்த விபத்தில் மூன்று பெண்கள் மற்றும் ஒரு டிரைவர் எரிந்து உயிரிழக்கின்றனர். இந்த விபத்துக்குப் பின்னால் என்ன காரணம்? யார் இதற்க...