Sunday, September 6
Shadow

Tag: #peechangai #muthaiya #rskarthik #anjalirao #balamurali #

பீச்சாங்கை – திரைவிமர்சனம் நகைசுவை  Rank 3/5

பீச்சாங்கை – திரைவிமர்சனம் நகைசுவை Rank 3/5

Review
இந்த வாரம் தமிழ் நேரடி படங்கள் என்றால் ஐந்து படங்கள் ரிலீஸ் இவை அனைத்தும் நல்ல ரகம் என்று தான் சொல்லணும் ஒவ்வொன்றும் ஒரு விதம் எல்லாமே நிச்சயம் பார்க்கும் படமாக தான் அமைந்துள்ளது. இப்ப நாம் பார்க்க போகும் படம் பீச்சாங்கை முற்றிலும் புதுமுகங்கள் இயக்குனர் முதல் நடிகர்கள் வரை ஆனால் எல்லோரும் மிக சிறப்பாக செய்துள்ளனர் என்று தான் சொல்லணும் . குறைந்த செலவில் புதுவித கதையை மட்டும் நம்பி வந்துள்ள இயக்குனர் என்று தான் சொல்லணும் இவரும் குறும்படம் இயக்கி வெள்ளித்திரைக்கு வந்தவர் முதல் பதிப்பு பாஸ் மார்க் வாங்கிவிட்டார். எம்று தான் சொல்லணும் . இந்த படத்தில் கார்த்திக் நாயகனாக அறிமுகம் நாயகியாக அஞ்சலி ராவ் அறிமுகம் மற்றும் M.S.பாஸ்கர், K.S.G.வெங்கடேஷ் மற்றும் பல புதுமுகங்கள் அறிமுகம் ஆகியுள்ளனர். படத்துக்கு இசை சுகுமார் கணேஷன் மற்றும் அசோக் பாலமுரளி ,ஒளிப்பதிவு பாலமுரளி பாலு கதை திரைகதை எழுதி இ...
எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய திரைப்படமாக உருவாகி இருக்கின்றது ‘பீச்சாங்கை’

எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரக்கூடிய திரைப்படமாக உருவாகி இருக்கின்றது ‘பீச்சாங்கை’

Latest News
வித்தியாசமான கதை களங்கள் கொண்ட திரைப்படங்களுக்கு தமிழக ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வரிசையில் தற்போது இணைய தயாராக இருக்கின்றது, அறிமுக இயக்குநர் அஷோக் இயக்கி இருக்கும் 'பீச்சாங்கை' திரைப்படம். இந்த படத்தை 'கர்ஸா என்டர்டைன்மெண்ட்' சார்பில் ஆர் எஸ் கார்த்திக் மற்றும் 'பி ஜி மீடியா ஒர்க்ஸ்' சார்பில் பி ஜி முத்தையா ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கின்றனர். புதுமுகங்கள் கார்த்திக் மற்றும் அஞ்சலி ராவ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த 'பீச்சாங்கை' படத்தில் எம் எஸ் பாஸ்கர், விவேக் பிரசன்னா, பையா பொன்முடி, ஜோசப், கிரிஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி ஒளிப்பதிவாளர் கெளதம் ராஜேந்திரன் (அறிமுகம்), இசையமைப்பாளர் பால முரளி பாலு (அறிமுகம்) மற்றும் படத்தொகுப்பாளர் (அறிமுகம்) ஜோமின் மேதில் என பல திறமையான தொழில் நு...