வரிவிலக்கு கிடைத்த “கடவுள் இருக்கான் குமாரு “
ஜி.வி.பிரகாஷ்குமார் பிரகாஷ்ராஜ்,ஆர். ஜே, பாலாஜி ரோபோ ஷங்கர் நிக்கி கல்ராணி ஆனந்தி மற்றும் பலர் நடிப்பில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் சிவா தயாரிப்பில் உருவாகி இன்று வெளியாகும் படம் கடவுள் இருக்கான் குமாரு.
இயக்குனர் ராஜேஷ் திரை படங்களுக்கு பொதுவாக எப்பவும் U/A சான்றிதழ் தான் கிடைக்கும் காராணம் அவர் நகைசுவை படங்கள் எடுத்தாலும் அதில் மதுவை பற்றி இல்லாமல் இருக்காது அதுனாலே இவருக்கு U சான்றிதழ் கிடைக்காது. ஆனால் இவரின் தற்போதைய படம் கடவுள் இருக்கான் குமாருக்கு U சான்றிதழ் கிடைத்துள்ளது காரணம் இந்த படத்தில் ஆபாசம் மட்டும் இல்லாமல் குடி புகை இப்படி எதுவும் இல்லாமல் முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்க பட்ட படம் அதுனாலே இந்த படத்துக்கு U சான்றிதழ் மட்டும் இல்லாமல் அரசாங்கம் வரிவிலக்கும் அளித்துள்ளது அரசாங்கம் வரி விளக்கு கொடுகிறது என்றால் அந்த ...
