“மொட்ட சிவா கெட்ட சிவா” – திரைவிமர்சனம் (Rank 3/5)
உழைப்பும் முயற்சியும் தான் முன்னேற்றம் என்பது நாம் அறிந்த விஷயம் அப்படி உழைப்பால் தன்னை உயர்த்தியவர் என்று சொன்னால் அது ராகவா லாரன்ஸ் என்று தான் சொல்லணும் இவர் ரசிகர்களின் பல்ஸ் தெரிந்தவர் நீண்ட நாட்களாக பேய்களோடு விளையாடியவர் இப்பதான் மசாலா போலீஸ் இப்படி ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் திரும்பி இருக்கிறார். எங்கு பேய்களோடு குடும்பம் நடத்திடுவார் என்று எதிர் பார்த்த ரசிகர்களுக்கு இல்லை நான் மசாலாவோடு வருகிறேன் என்று வந்துள்ளார் பாவம் பல சிரமங்களுக்கு நடுவில் என்று தான் சொல்லணும். காரணம் இந்த படம் வெளியாவதில் பல பிரச்சினைகள் அதை அனைத்தும் கடந்து ஒரு வழியாக ரிலீஸ் ஆனது .மொட்ட சிவா கெட்ட சிவா என்று தான் சொல்லணும் .
இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் அவருக்கு முதல் முறையாக நிக்கி கல்ராணி ஜோடியாக நடித்துள்ளார். மற்றும் லக்ஷ்மிராய்,சத்யராஜ்,அசுதோஸ் ராணா, கோவைசரளா,சதீஷ், வம்சி கிருஷ்ணா சாம்ஸ் மற்றும் பலர...
