Sunday, May 17
Shadow

Tag: #Rajinikanth #chiefminiester #fans

ரஜினிகாந்த் தமிழ் நாட்டின் முதல்வர் பதவிக்கு வரமுடியாது

ரஜினிகாந்த் தமிழ் நாட்டின் முதல்வர் பதவிக்கு வரமுடியாது

Latest News
தமிழகத்தில் இன்று மிக பெரிய பிரச்சனை என்பதைவிட மக்களின் இன்றைய பொழுதுபோக்கு ரஜினி அரசியல் வருவாரா வரமாட்டரா என்பது தான். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் ஆனால் அவரால் முதல்வர் பதவிக்கு வரமுடியாது . என்னவென்று கேட்டபது தெரிகிறது குழப்பாமல் சொல்லுகிறேன் ரஜினி என்ற மூன்று எழுத்து மந்திரம் மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம் இது தான் ரஜினியின் ராசி இவர் ராசி படி இவரால் முதல்வர் ஆகும் ராசி இவருக்கு இல்லை என்று தான் சொல்லணும். ஆனால் இவர் அரசியலுக்கு கண்டிப்பாக வருவார். மிக பெரிய இடத்திலயும் இருப்பார் ஆனால் இவரால் முதல்வர் பதவி நிச்சயம் இல்லை என்பது அவருக்கும் தெரியும். அதுநாள் தான் நான் வருவேன் வருவேன் என்று சொல்லும் ரஜினிகாந்த் எப்ப என்னவா என்று இன்னும் சொல்லவில்லை, ரஜினிகாந்த் தமிழ் நாட்டின் தலையெழுத்தை நிர்ணக்க முடியும் ஆனால் முதல்வர் ஆக முடியாது என்பது தான் உண்மை 1996 அவர் நண்பர் மூப்பனார...