செக்ஸ் தொல்லை கொடுத்த தயாரிப்பாளர்! – மனம் திறந்த ராதிகா ஆப்தே
கபாலி படம் மூலம் பிரபலமான ஒரு நடிகை ராதிகா அப்தே இவர் மிகவும் தைரியமானவர் தனக்கு எது சரி என்று படுதோ அதை செய்பவர் அது நடிப்பிலும் சரி நிஜ வாழ்கையிலும் சரி அப்படி ஓர் நேர்மையானவர் தன கதைக்கு கவர்ச்சி தேவை என்றால் கதைகேட்கும் போதே அதை உடிவு செய்து தான் நடிப்பார் அப்படி பட்ட அவரை ஒரு தயாரிப்பாளர் செய்த அசிங்கத்தை மனம் திறந்து பேசினார்
இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் நடிகைகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்து வருகிறார்கள், என்று பல நடிகைகள் அவ்வபோது பத்திரிகை பேட்டிகளில் கூறு வருவதோடு, தங்களுக்கு நேரந்த அனுபவத்தையும் கூறி வருகிறார்கள். ஆனால், தங்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த நபர் யார்? என்பதை மட்டும் இதுவரை எந்த நடிகையும் கூறியதில்லை.
இந்த நிலையில், தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்தது குறித்து, நடிகை ராதிகா ஆப்தே கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்...
