Saturday, June 27
Shadow

Tag: #sasikala #ajith #ajith fans

அஜித்க்கும் சசிகாலவுக்கும் தான் கடும் போட்டியாம்

அஜித்க்கும் சசிகாலவுக்கும் தான் கடும் போட்டியாம்

Latest News
2016-ம் ஆண்டு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. அடுத்த ஆண்டுக்கான வேலைகள் தொடங்கிவிட்டது. இதில் காலண்டர் விற்பனை வழக்கம்போல ஜோராக நடைபெற்று வருகிறது. காலண்டர் அச்சடிப்பவர்கள் கூறிய தகவலின்படி, அடுத்த ஆண்டுக்கான காலண்டரில் அஜித் மற்றும் சசிகலாவின் புகைப்படங்களை அச்சடிக்கவே அதிக ஆர்டர்கள் வருகிறதாம். இந்த விஷயத்தில் சசிகலாவுக்கு அஜித்தான் போட்டியாம்....