
மணிரத்தினம் இயக்கத்தில் மாபெரும்வெற்றி கூட்டணி சிம்பு மற்றும் விஜய் சேதுபதி படம் அதிகாரபூர்வ அறிவிப்பு
AAA படத்துக்கு பிறகு மிகவும் சோர்வில் இருந்த சிம்புக்கு தெம்பு கொடுக்கும் படமாக அமைத்துள்ள படம் மணிரத்தினம் இயக்கத்தில் விஜய் சேதுபதி பாகத் பாசல் ஜோதிகா அரவிந்த்சாமி போன்ற முக்கிய பலம் வாய்ந்த நடிகர்களுடன் ஜோடி சேரும் சந்தோசம் எப்போது என்று காத்து இருந்த சிம்புக்கு நல்ல செய்தி வந்து விட்டது
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளதாக சில வாரங்கள் முன்பே தகவல் வெளியானது.
அந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, பகத் பாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கவுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.ரகுமான் இசுயமைக்கவுள்ளார், ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன் மற்றும் படத்தொகுப்பு ஶ்ரீகர் பிரசாத்துக்கு வழங்கப்பட்டிருக்கிறது...