கணவரை விவாகரத்து செய்ய திட்டமிட்டு உள்ளேன்: சுசித்ரா
இன்று தமிழகத்தை மிகவும் ஆட்டி படைக்கும் ஒரே நிகழ்வு என்றால் அது சுசித்ராவின் லீலைகள் தான் என்று சொல்லணும் மன்னிக்கவும் சுசித்ரா லீலை இல்லை பலர் லீலைகளை அரங்கேற்றம் செய்யும் சுசித்ரா என்று தான் சொல்லணும் ட்விட்டர் என்றால் என்ன என்று கெட்டவர்கள் முதல் அவரால் இன்று ட்விட்டரில் இணைந்துள்ளனர் அந்த பெருமை அவரை தான் பொய் சேரும் என்று தான் சொல்லணும். எல்லோர் வழ்கையுளும் ஒரு கிளுகிளுப்பு சந்தோசம் ஏற்படுத்திய சுச்சித்ரா வாழ்கையில் ஒரு போல் வீச ஆரம்பித்துள்ளது .
நடிகர்-நடிகைகளின் ஆபாச படங்களை டுவிட்டரில் வெளியிட்டதாக சர்ச்சையில் சிக்கியுள்ள சினிமா பின்னணி பாடகி சுசித்ரா அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:-
“எனது டுவிட்டர் பக்கத்தை 4 லட்சத்து 60 ஆயிரம் பேர் பின் தொடர்கின்றனர். இதற்கு ‘புளூ டிக்’ கிடையாது என்பதால் யார் வேண்டுமானாலும் ஊடுருவ முடியும். அப்படித்தான் ‘ஹேக்’ செய்து முடக்கிவிட்டனர். இதை...
