வினியோகிஸ்தர்களால் கொலை மிரட்டல் என் உயருக்கு ஆபத்து – பாரதி ஐயப்பன்
மறைந்த வினியோகிஸ்தர் மற்றும் தயாரிப்பாளர் அயப்பன் ஒரு சமயத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய புள்ளி அதவாது முன்னணி வினியோகிஸ்தர் மற்றும் தயாரிப்பாளர் அதிக விஜய் படங்கள் விநியோகம் செய்தவர் அது மட்டும் இல்லாமல் சின்ன தயாரிப்பாளர்கள் படம் வெளியிடாமல் இருபவர்களுக்கு ஓடி போய் உதவி செய்து பல படங்களை ரிலீஸ் செய்து உதவியவர் நல்ல மனித நேயம் மிக்கவர் அப்படி பட்டவர் மகன் இன்று அவர் செய்த சினிமா தொழிலை செய்ய முடியாமல் தவிக்கிறாம். அயப்பன் இறந்து இரண்டு வருடங்கள் மேல் ஆகிவிட்டது தன் தந்தை செய்த அதே தொழிலை செய்யவேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு சினிமா தொழிலை செய்ய வந்த பாரதி அயப்பனை குறிப்பிட்ட நான்கு விநியோகிஸ்தர்கள் அவரை எந்த படம் ரிலீஸ் செய்யவிடாமல் தடுக்கிறார்களாம் அது மட்டும் இல்லாமல் கொலை மிரட்டலும் விடுகிறார்கள் என்று நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார் அப்போது கோவை, மதுரை , திருச்சி ,சேலம் இந்...
