Friday, May 1
Shadow

Tag: #vengence #tamilmovie #raview #cinemapluz

வெஞ்சென்ஸ் – திரைப்பட விமர்சனம் Rank 2.5/5

வெஞ்சென்ஸ் – திரைப்பட விமர்சனம் Rank 2.5/5

Latest News, Review
வெஞ்சென்ஸ் – திரைப்பட விமர்சனம் புகழ், அதிகாரம், பழிவாங்கும் உணர்வு – இந்த மூன்றையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள படம் தான் வெஞ்சென்ஸ். ஒரு பெண்ணின் மனநிலையும், அவள் தேர்ந்தெடுக்கும் முடிவுகளும் சமூகத்திலும் அரசியலிலும் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை இந்த படம் சொல்ல முயல்கிறது. சின்ன வயதிலிருந்தே எல்லோரும் தன்னைப் பற்றி பேச வேண்டும், தன்னைப் பாராட்ட வேண்டும் என்ற ஆசையுடன் வளர்கிறார் நாயகி அபர்ணதி. தன்னை யாரும் கவனிக்கவில்லை என்ற உணர்வே அவருக்குள் ஒரு விதமான பிடிவாதத்தையும், வெற்றிக்கான தீவிரத்தையும் உருவாக்குகிறது. அதன் விளைவாக அவர் கடுமையாக படித்து மாநில அளவில் முதல் இடம் பெறுகிறார். ஆனால் அந்த பாராட்டுகளும் சில நாள்களில் மறந்து போகும் போது, “நான் காலத்துக்கும் மறக்க முடியாத ஒருவராக எப்படி இருப்பேன்?” என்ற கேள்வி அவரை வேறு பாதைக்கு இட்டுச் செல்கிறது. பின்னர் கலெக்...