Tuesday, April 28
Shadow

Tag: vignesh sivan team up with senthil for surya movie

நயன்தாரா காதலர் தமிழ் சினிமாவுக்கு செய்யும் பெரும் சேவை!!

நயன்தாரா காதலர் தமிழ் சினிமாவுக்கு செய்யும் பெரும் சேவை!!

Latest News
அவர் எங்க சேவை செய்கிறார், நாங்கள் அனைவரும் காதலிக்கும் பெண்ணை அவர் மட்டும் தனியாக வெளியில் கூட்டி சென்று காதலிக்கிறார் இது சேவையா? என கேள்வி எழுப்பும் ஆட்களே நான் இதை சொல்லவில்லை!! (அப்போ எத சொல்ற???) இனியாவது யாரும் நயன்தாரா கிட்ட மாட்டி சின்ன பின்னா ஆகாமல் தடுக்க கல்லியானம் பண்ணிக்கி போறியே அதை சேவைன்னு சொல்றியா என வம்பாய் கேள்வி கேட்கும் ஆட்களே இதையும் சொல்ல வில்லை!! அப்போ வேற என்ன தான் என மீண்டும் கேள்வி கேட்கும் உங்களுக்கு சொல்கிறேன்..., பழைய ஆட்களை எல்லாம் தூசு தட்டி புதிய ஆளாக விஸ்வரூபம் எடுக்க வைக்கிறார் தனது எல்லா படத்திலும் அதை தான் சொன்னேன் சேவை என்று..., புரியவில்லை? என்று சினிமாபிளஸ்ஸை விட்டு வெளியே செல்ல யோசிக்கும் இரசிகர்களுக்கு விளக்கம்மாக சொல்கிறேன்.., அதாவது என்ன வென்றால் நானும் ரௌடி தான் படத்தில் ஆனந்த் பாபுவை நடிக்க வைத்து நல்ல காமெடி பண்ணார் தற்போது சூ...