அஜித்தும் தனுஷும் இதை எல்லாம் அப்பவே பார்த்து விட்டார்கள்! விஷால் பரபரப்பு பேட்டி?
லேடி ட்ரீம் சினிமாஸ் பைஜா டாம் அவர்களின் தயாரிப்பில் இயக்குனர் பாலையா D.ராஜசேகர் இயக்கத்தில் வெளிவர உள்ள திரைப்படம் "காத்திருப்போர் பட்டியல்". இத்திரைப்படத்தில் சச்சின் கதாநாயகியாகவும் "அட்டகத்தி" நந்திதா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.
இவர்களுடன் அப்புக்குட்டி, மயில்சாமி, மனோபாலா , ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது . இந்நிலையில் நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இசைத்தட்டினை வெளியிட்டார்.
அப்போது அவர் பேசியதாவது, இதற்கு முன் நடிகர் தனுஷின் துள்ளுவதோ இளமை, நடிகர் அஜித்குமாரின் வாலி, வரலாறு படங்கள் வெளியாவதற்கு முன் பல பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்தது.பின் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக அமைந்தது....
