Monday, April 20
Shadow

Tag: vijay-vivek-santhosh-narayanan-songs

வைரலாகும் விஜயின் பைரவா பாட்டு?

வைரலாகும் விஜயின் பைரவா பாட்டு?

Latest News
சென்னை : April 16 தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், மற்றும் பலர் நடித்து, சந்தோஷ் நாராயணன் இசையில், பரதன் இயக்கத்தில் 2017 பொங்கல் அன்று ஜனவரி 12 ஆம் நாள் திரைக்கு வந்த படம் தான் " பைரவா ". இப்படம் சமூக பிரச்சினையை கருத்தில் கொண்டு வந்து 100 கோடிக்கும் மேல் வசுல் செய்தது. இப்படத்தில் பாடலாசிரியர் விவேக் அவர்கள் ஒரு பாடலை எழுதியுள்ளார் ஆனால் அந்தப் பாடல் படத்தில் இடம் பெறவில்லை. இந்நிலையில் நேற்று விவேக் பிறந்தநாள் அன்று டிவிட்டர் பக்கத்தில் பலரும் வாழ்த்தி வந்தனர். அந்த வகையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் டிவிட்டரில் அவரை வாழ்த்தினார். அதில் அவர் கூறியதாவது " பைரவா படத்தில் நீங்கள் எழுதியப் பாடல் உங்கள் பிறந்தநாள் பரிசாக நான் தருகிறேன் " என்றார். விவேக் அவர்கள் " இந்தப் பரிசு நான் எதிர்ப்பார்க்கவில்லை " என்றார். இப்போது அந்தப் பாடல் சமூக ஊடகங்கள் வைரல் ஆகி வருகிறது....