Wednesday, June 24
Shadow

Tag: #vijayfans #ilayathalapathy fans #ajithfans #thalafans

அஜித் ரசிகர்கள் செய்த சாதனை.! இப்போ விஜய் ரசிகர்களும் தொடர்ந்தனர்.

அஜித் ரசிகர்கள் செய்த சாதனை.! இப்போ விஜய் ரசிகர்களும் தொடர்ந்தனர்.

Latest News
நடிகர் அஜித், விஜய் ரசிகர்களின் தொடர் சண்டை பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. தல அஜித்தின் வேதாளம் படத்தில் வந்த ஆலுமா டோலுமா பாடல் youtubeல் 1 கோடி பேர் பார்த்து சாதனை படைத்து வருகிறது. இதனால் அஜித் ரசிகர்கள் #1CrHitsForAalumaDoluma என்ற tag கிரியேட் செய்து டிரண்ட் செய்து கலக்கினர். இதைத் தொடர்ந்து விஜய்யின் ஹிட் படமான தெறி படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இன்றுடன் ஒரு வருடம் ஆகிவிட்டது விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் #1YearOfTheriFirstLook என்ற tag செய்து இந்திய அளவில் இவர்கள் ஒருபக்கம் டிரண்ட் செய்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க நம்ம ஊர் டிரண்ட்லாம் பார்த்து பாலிவுட் மற்றும் தெலுங்கு படஉலகம் ஆச்சர்யத்தில் பார்க்கின்றனர் நம்ம ரசிகர்களை.....