Monday, August 10
Shadow

Tag: Vikas Muppala Rao Bahadur

ராவ் பகதூர் – திரை விமர்சனம்.  (Rank 3 /5)

ராவ் பகதூர் – திரை விமர்சனம். (Rank 3 /5)

Latest News, Review
ராவ் பகதூர் – காலத்தை கடந்து மனதைத் தொட முயலும் வித்தியாசமான சினிமா! நடிகர்கள்: சத்யதேவ், தீபா தாமஸ், விகாஸ் முப்பாலா, பாலா பரசர் உள்ளிட்டோர் இயக்கம்: வெங்கடேஷ் மகா மதிப்பீடு: 3 /5 இன்றைய வணிக சினிமா பாணியிலிருந்து முற்றிலும் விலகி, மனித மனத்தின் சிக்கல்களையும் சமூகத்தில் ஆழமாக வேரூன்றியிருக்கும் நிறவெறி, சாதி, பரம்பரை பெருமை போன்ற கருத்துகளையும் மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் 'ராவ் பகதூர்'. அரச குடும்பத்தைச் சேர்ந்த ராமப்பா ராவ் பகதூர் என்ற மனிதனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. மரணத்தை எதிர்நோக்கும் நிலையிலும், மன உளைச்சலாலும் குற்றவுணர்வாலும் தவிக்கும் அவரது வாழ்க்கையில் மறைந்து கிடக்கும் உண்மைகளே படத்தின் திரைக்கதையாக விரிகின்றன. கடந்த காலமும் நிகழ்காலமும் மாறி மாறி சொல்லப்படும் கதை, படத்தின் முக்கிய அம்சமாக அமைகிறது. வெங்கடேஷ் மகா, வழக்கமான சினிமா மொழி...