Saturday, June 27
Shadow

Tag: #vikramprabhu #shamili # johnvijay #naankadavulrajendthiran

வீர சிவாஜி – திரைவிமர்சனம் Rank5/3

வீர சிவாஜி – திரைவிமர்சனம் Rank5/3

Review
பாண்டிச்சேரியில் கால் டாக்சி டிரைவராக இருக்கிறார் விக்ரம் பிரபு. இவருக்கு சொந்தமென்று சொல்வதற்கு யாருமில்லை என்றாலும், வினோதினி இவரை தம்பி போல பார்த்துக் கொள்கிறார். இவரும் வினோதினியை அக்கா என்று சொல்லி அவருக்கு உறுதுணையாக இருக்கிறார். வினோதினிக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில், ஒரு நாள் விபத்தில் நாயகியை சந்திக்கும் விக்ரம் பிரபு பார்த்தவுடனேயே காதல் வயப்படுகிறார். மோதலில் தொடங்கும் இவர்களின் சந்திப்பு நாளடைவில் காதலாக மாறுகிறது. அதைத் தொடர்ந்து யோகி பாபு, ரோபோ சங்கர் ஆகியோருடனும் இவருக்கு நட்பு ஏற்படுகிறது. இந்நிலையில், வினோதினியின் குழந்தைக்கு மூளையில் கட்டி வர, உடனே ஆபரேசனுக்கு ரூ.25 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. உடனே, விக்ரம் பிரபு தன்னிடம் இருக்கும் கால்டாக்சியை விற்று ரூ. 5 லட்சம் கொண்டு வருகிறார். ஆனால், அந்த பணம் ஆபரேசனுக்கு போதுமானதாக இல்லாததால் யோகி பாபு, ரோபோ சங்கரி...