Monday, May 25
Shadow

Tag: #vimal #saranya ponvannan #singampuli #vamsi #nilimarani Jaiprakash

துருவங்கள் பதினாறு பாணியில் விமலின் அடுத்த படம்!

துருவங்கள் பதினாறு பாணியில் விமலின் அடுத்த படம்!

Latest News
" பசங்க " படத்தின் மூலம் அறிமுகமாகி " களவாணி " மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் விமல். இதுவரை 22 படங்கள் இவரது நடிப்பில் வெளிவந்துள்ளது. அவற்றில் களவாணி, வாகை சூடவா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, கலகலப்பு, மாப்ள சிங்கம் படங்கள் பெரிய வெற்றி படங்களாக அமைந்தன. பல படங்கள் சுமார் ரகமாக இருந்தாலும் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை கொடுக்கவில்லை. திருட்டு விசிடி முன்கூட்டியே வெளிவந்தும் " மாப்ள சிங்கம் " திரைப்படம் தமிழக திரையரங்குகளில் 5 கோடி ரூபாய் வசூல் செய்தது. நல்ல கதையம்சம் கொண்ட படங்களாக இருந்தால் வசூல் சக்கை போடு போடும் என்பதற்கு தேசிங்கு ராஜா, கலகலப்பு, மாப்ள சிங்கம் படங்கள் உதாரணமாகும். இவரது நடிப்பில் வெளிவந்த " காவல் " திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்றாலும் தமிழக திரையரங்குகள் மூலம் கிடைத்த வசூல் மட்டும் 1.5 கோடி ஆகும். இந்நிலையில் சரிந்து வி...