Friday, March 29
Shadow

Tag: vishal kathi sandai relesed with vijay bairavaa this dipawali

நண்பருக்காக விஜய்யை மீண்டும் எதிர்க்கும் புரட்சி தளபதி விஷால்!!

நண்பருக்காக விஜய்யை மீண்டும் எதிர்க்கும் புரட்சி தளபதி விஷால்!!

Latest News
பொதுவாக விஷால் அவர்கள் படத்திலும் சரி நிஜ வாழ்விலும் சரி சும்மா சொல்லி வைத்து அடிப்பார் சமீப காலமாக விஜய்க்கும் விஷாலுக்கும் சில முட்டல் மோதல்.., அது ஆரோக்கிய மோதலாகவே இருந்து வருகிறது!! விஜய் படம் வெளியாகும் நாளில் எவரும் தனது படத்தை வெளியட அச்சம் படுவர் ஆனால் புரட்சி தளபதி அவர் பேருக்கு பொறுத்தார் போல எதற்கும் அஞ்சாமல் பாண்டியநாடு பூஜை என பல படத்தை வெளி இட்டு மோதலில் வெற்றியும் கண்டு உள்ளார்! அந்த வகையில் கடந்த தீபாவளிக்கு தனது நண்பன் கார்த்தியின் காஷ்மோரா ரிலீஸானதால் தனது படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தார் விஷால்இப்படி கத்திச் சண்டை ரிலீஸ் தேதி தள்ளித் தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. இந்நிலையில் கத்திச் சண்டை படம் பொங்கலுக்கு கண்டிப்பாக ரிலீஸாகும் என விஷால் அறிவித்துள்ளார். சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள கத்திச் சண்டை படம் பொங்க...