Wednesday, May 29
Shadow

Tag: #vishal #tamanna #suraj #vadivelu #soori

23 ம் தேதி உலகமுழுவதும் வெளியாகிறது கத்திசண்டை

23 ம் தேதி உலகமுழுவதும் வெளியாகிறது கத்திசண்டை

Latest News
ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தயாரிக்கும் படம் “ கத்திசண்டை “ இந்த படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக தமன்னா நடிக்கிறார். நகைச்சுவை வேடத்தில் வடிவேலு, சூரி இருவரும் நடிக்கிறார்கள். மேலும் முக்கிய வேடத்தில் ஜெகபதிபாபு நடிக்கிறார் மற்றும் சௌந்தர்ராஜன், மதன்பாப், தருண் அரோரா, சரண் தீப், ஜெயபிரகாஷ், சின்னி ஜெயயந்த், நிரோஷா, தாடி பாலாஜி, ஆர்த்தி, பாவா லட்சுமணன் ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். படம் பற்றி இயக்குனர் கூறியதாவது.... கம்ரஷியல் மற்றும் காமெடி கலந்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம். ...