Tuesday, February 10
Shadow

Tag: #vishnuvishal #hansika mothwani #vishnu #hansika

தள்ளாடும் ஹன்சிகா கை கொடுத்த விஷ்னு விஷால்

தள்ளாடும் ஹன்சிகா கை கொடுத்த விஷ்னு விஷால்

Latest News
நடிக்க வந்த புதிதில் ஹன்சிகாவின் நிலைமையே வேறு. விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் கொடிகட்டிப் பறந்தார். அப்போது இளம் நடிகர்களுடன் ஹன்சிகா நடிக்கிறார் என்றாலே ஆச்சரியமாக பார்த்தது திரையுலகம். அப்படிதான் ‘மான் கராத்தே’ படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஹன்சிகா நடித்தபோது ஆச்சரியமாகப் பார்த்தது. ஆனால் இப்போது நிலைமை அப்படியே தலைக்கீழாக மாறிவிட்டது. ஹன்சிகாவுக்கு தமிழில் இப்போது ஒரே ஒரு படம் தான் இருக்கிறது. அதுவும் ஷூட்டிங் முடிந்துவிட்டது. அதற்கப்புறம் சொல்லும்படி ஒன்றுமே இல்லை… அதனால் சில முன்னணி நடிகர்களுக்கு போன் போட்டு ஹன்சிகா வாய்ப்பு கேட்டு வந்த நிலையில், தற்போது விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்க ஹன்சிகாவை அப்ரோச் செய்திருக்கிறார்களாம். தற்போது புதுமுக இயக்குநர் முருகானந்தம் இயக்கிவரும் ‘கதாநாயகன்’ படத்தில் நடித்துவருகிறார் விஷ்ணு விஷால். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக...