Sunday, September 25
Shadow

Tag: writter

ரைட்டர் திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)

Latest News, Review
பிராங்கிளின் ஜேக்கப் இயக்கத்தில், நடிகர் சமுத்திரக்கனி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ரைடர் படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். சமீப காலமாகவே தமிழ் சினிமாவில் காவல்துறை சம்பந்தப்பட்ட பல திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக 2021 ஆம் ஆண்டு காவல்துறையை அதிகாரம், அதிகாரத்திற்குள் இருக்கும் ஆண்டு பிரச்சனைகளை மையமாக வைத்து தமிழ் சினிமா மிக அற்புதமாக படங்களை தந்திருக்கிறது. அந்த வகையில் தற்போது வெளிவந்திருக்கும் படம் தான் ரைடர். இந்திய சினிமாவின் ஒரு நோட்வர்த்தி படமாகத்தான் ரைடர் படம் பார்க்கப்படுகிறது. ஜாதி, மத ரீதியான பிரச்சனை, அடித்தட்டு மக்களின் போராட்டம், விளிம்பு நிலையில் வாழும் மக்களின் பிரச்சனைகள், ஏக்கங்கள் போன்ற பல காட்சிகளை பா ரஞ்சித் தன்னுடைய படங்களில் காண்பித்திருக்கிறார். இருந்தாலும் கூட சமூகத்திற்கு சொல்ல வேண்டிய முக்கியமான கருத்துக்களையும் பொறுப்புகளையும...