நீ அஜித் படத்தில் நடிப்பதால் என் படத்தில் நடிக்கக்கூடாது விஜய் ஆர்டர்!!
இளைய தளபதி விஜய் மற்றும் அல்டிமேட் ஸ்டார் அஜீத் ஆகிய இருவர்களின் இரசிகர்களும் எதிர் எதிர் அரசியல் கட்சி போல பல இடத்தில் நடந்து கொள்வார்கள் அது இரசிகர்கள் இயல்பு எந்த ஒரு இரசிகனும் தான் விரும்பும் நடிகரை யார் இடத்திலும் விட்டு கொடுக்க விரும்ப மாட்டான்
ஆனால் விஜய் அஜித் இருவருமே சக நடிகர்களாகவே என்றும் நட்புடன் இருப்பர் ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டி கொண்டு தான் உள்ளனர் அந்த வகையில் மங்காந்தா படம் வெளிவந்து மிக பெரிய வெற்றி அடைந்த சமையத்தில் நடந்த ஒரு சந்தோஷ நிகழ்ச்சியே இந்த செய்தி..,
இளைய தளபதி விஜய் வெங்கட் பிரபுவை தனது வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்த விஷயம் தற்போது அவர் அளித்துள்ள பேட்டியின் மூலம் தெரிய வந்துள்ளதுவிருந்துக்கு வெங்கட் பிரபு மட்டும் சென்றுள்ளார் வெங்கட் பிரபுவை பார்த்த விஜய் உங்க தம்பி பிரேம்ஜி வரவில்லையா? அவருடன் சேர்ந்து என் குழந்தைகள் புகைப்படம் எடுக்க விரும்ப...
