Saturday, June 27
Shadow

Tag: ‘சைத்தான்’ னின் ஆதிக்கம் வருகின்ற நவம்பர் 17 ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது

சைத்தான்னின் ஆதிக்கம் வருகின்ற நவம்பர் 17ம் தேதி முதல் தொடங்க இருக்கிறது

சைத்தான்னின் ஆதிக்கம் வருகின்ற நவம்பர் 17ம் தேதி முதல் தொடங்க இருக்கிறது

Latest News
666' மற்றும் '13' ஆகிய எண்களை சொல்லும் போதே எல்லோருடைய மனதிலும் ஒரு வித அமானுஷிய நினைவு வந்து செல்கின்றது..... தற்போது அந்த எண்களின் வரிசையில் இணைந்துள்ளது '17'. விஜய் ஆண்டனியின் 'சைத்தான்' திரைப்படம் வருகின்ற நவம்பர் 17 ஆம் தேதி அன்று வெளியாக இருப்பதே அதற்கு காரணம். சிறந்ததொரு திகில் திரைப்படமாக உருவாகி இருக்கும் 'சைத்தான்' ஒரே சமயத்தில் தமிழிலும், தெலுங்கிலும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. திரையுலக வரலாற்றில் முதல் முறையாக 'சைத்தான்' படத்தின் முதல் ஐந்து நிமிட காட்சிகள், அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு திரையிடப்பட்டது.... அந்த ஐந்து நிமிட காட்சிகளை பார்த்த அனைவரின் மனதிலும் ஒரு கேள்வி எழுந்திருக்கிறது....."யார் ஜெயலக்ஷ்மி...?"... இந்த கேள்விக்கான விடை வருகின்ற நவம்பர் 17 ஆம் தேதி அன்று 'சைத்தான்' ஆக உருமாறி இருக்கும் விஜய் ஆண்டனி மூலம் தெரிய வரும்....