Thursday, September 10
Shadow

Tag: டி.ஆர் – விஜய் சேதுபதி படத்தின் 70% படப்பிடிப்பு நிறைவு

டி.ஆர் –  விஜய் சேதுபதி படத்தின் 70% படப்பிடிப்பு நிறைவு

டி.ஆர் – விஜய் சேதுபதி படத்தின் 70% படப்பிடிப்பு நிறைவு

Latest News
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் 'அனேகன்'. இதைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்காக கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் கே.வி.ஆனந்த். நாயகனாக நடிக்க பல்வேறு முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இறுதியாக விஜய் சேதுபதி நடிக்க படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. முக்கிய கதாபாத்திரத்தில் டி.ராஜேந்தர், நாயகியாக மடோனா செபஸ்டின் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. கே.வி.ஆனந்த் படங்களில் வழக்கமாக கதை, திரைக்கதை, வசனத்தில் பங்கெடுக்கும் எழுத்தாளர்கள் சுபாவும் இந்த படத்தில் பணியாற்றியுள்ளனர். முழுக்க சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கி இருக்கிறார்கள். இதுவரை சுமார் 70% படப்பிடிப்பு முடிவுற்று இருக்கிறது. இதுவரை 2 கட்டமாக படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது. 3ம் கட்ட படப்பிடிப்பில் பாடல்களை படமாக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். வ...