Thursday, April 30
Shadow

Tag: நவம்பர் 18ம் தேதி ரிலீஸ் ஆகும் விஷாலின் கத்திசண்டை

நவம்பர் 18ம் தேதி ரிலீஸ் ஆகும் விஷாலின் கத்திசண்டை

நவம்பர் 18ம் தேதி ரிலீஸ் ஆகும் விஷாலின் கத்திசண்டை

Latest News
மிஷ்கின் இயக்கத்தில் 'துப்பறிவாளன்' படத்தில் நடித்து வருகிறார் விஷால். சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 'துப்பறிவாளன்' படத்துக்கு முன்பாக சுராஜ் இயக்கத்தில் 'கத்தி சண்டை' என்னும் படத்தில் நடித்திருக்கிறார் விஷால். நந்தகோபால் தயாரித்திருக்கும் இப்படத்துக்கு 'ஹிப் ஹாப்' தமிழா இசையமைத்து இருக்கிறார். தமன்னா, வடிவேலு, சூரி உள்ளிட்ட பலர் விஷாலுடன் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. தீபாவளி வெளியீடாக இருந்து, அதற்கு பிறகு வெளியீட்டில் இருந்து பின்வாங்கியது. நவம்பர் வெளியீடாக இருக்கும் என்று தகவல் வெளியானது. இந்நிலையில் "'கத்தி சண்டை' தமிழ் மற்றும் தெலுங்கில் நவம்பர் 18ம் தேதி வெளியாகும்'" என்று விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் இந்...