Sunday, April 19
Shadow

Tag: ‘மிரள்

‘மிரள்’ திரைவிமர்சனம் (ரேட்டிங் 4/5)

‘மிரள்’ திரைவிமர்சனம் (ரேட்டிங் 4/5)

Shooting Spot News & Gallerys
காதல் திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் பரத் நடிப்பில் மிரள் என்ற திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். பரத், வாணி போஜன், கே.எஸ். ரவிக்குமார், ராஜ்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் சக்திவேல் என்பவர் இயக்கி இருக்கும் திரைப்படம் மிரள். குடும்பப் பின்னணியில் ஹாரர் கலந்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. காதல் திருமணம் செய்து கொண்டு பரத் - வாணி போஜன் ஆகியோர் மகனுடன் வாழ்ந்து வருகின்றனர். ஒரு நாள் தன் கணவரையும், தன்னையும் மர்ம நபர் ஒருவர் கொல்வது போன்ற கனவு வாணி போஜனுக்கு வருகிறது. மேலும் அவர்களை சுற்றி நடக்கும் சில சம்பவங்கள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இந்த நிலையில் அவர்கள் மூவரும் குலதெய்வம் வழிபாட்டிற்காக சொந்த ஊர் புறப்படுகின்றனர். அதற்குப் பிறகு நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து மிரள் படத்தை எடுத்துள்ளார் இயக்குனர். குலதெய்வ வழிபாடு முடிந்து தொழில் காரணமாக இல்லம் திரும்ப...