Sunday, June 21
Shadow

Tag: மீண்டும் விஷ்ணுவுடன் ஜோடி சேர்ந்த கேத்தரின் தெரேசா

மீண்டும் விஷ்ணுவுடன் ஜோடி சேர்ந்த கேத்தரின் தெரேசா

மீண்டும் விஷ்ணுவுடன் ஜோடி சேர்ந்த கேத்தரின் தெரேசா

Latest News
'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' படத்தின் வெற்றிக்குப் பிறகு விஷ்ணு விஷாலும் வினியோகஸ்தர்கள் மத்தியில் நம்பிக்கைக்கு உரிய ஒரு ஹீரோவாக மாறியுள்ளார். அவர் தற்போது தன்னை அறிமுகப்படுத்திய சுசீந்திரன் இயக்கத்தில் 'மாவீரன் கிட்டு' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் டப்பிங் வேலைகள் தற்போது ஆரம்பமாகி நடந்து வருகின்றன. இதனிடையே தன்னுடைய இரண்டாவது சொந்தத் தயாரிப்பாக புதிய படம் ஒன்றை பத்து நாட்களுக்கு முன்பு ஆரம்பித்தார். இந்தப் படத்தின் நாயகியாக 'மெட்ராஸ், கதகளி, கணிதன்' படங்களில் நாயகியாக நடித்த கேத்தரின் தெரேசா ஒப்பந்தம் செய்யபட்டுள்ளார். அவரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். கேத்தரின் தெரேசா ஏற்கெனவே விஷ்ணு விஷால் ஜோடியாக 'சகுனி' படத்தை இயக்கிய சங்கர் தயாள் இயக்கி வந்த 'வீர தீர சூரன்' படத்தில் நடித்து வந்தார். அந்தப் படத்தின் கதையை சுசீந்திரன் எழுதியிருந்த...