Wednesday, April 29
Shadow

Tag: “விசராணை” படம் ஆஸ்கர் தேர்வும் ஆச்சரியங்களும்!

“விசராணை” படம்  ஆஸ்கர் தேர்வும் ஆச்சரியங்களும்!

“விசராணை” படம் ஆஸ்கர் தேர்வும் ஆச்சரியங்களும்!

Latest News
பல விருதுகள ஏற்கனவே தட்டி சென்ற விசாரணை இப்ப உலக சினிமாவின் கனவு ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை தமிழனுக்கு கிடைத்த பெருமை இது முதல் படம் இல்லை ஏற்கனவே மணிரத்தினம் கமல் இப்படி பலர் சென்றுள்ளனர் ஆனால் யாருக்கும் கிடைக்கவில்லை இந்த முறை நம்மக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருப்போம் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விசாரணை, ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவின் சார்பாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 1957 முதல் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருதுக்காக இந்தியப் படங்கள் அனுப்பப்படுகின்றன. ஆனால், இதுவரை ஆஸ்கார் விருதுக்காக ’மதர் இந்தியா’, ’சலாம் பாம்பே’, ’லகான்’ ஆகிய 3 இந்தியப் படங்கள் மட்டுமே ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டு இறுதிக்கட்டம் வரை (டாப் 5) சென்றுள்ளன. இதுதான் அனைவரும் அறிந்த புள்ளிவிவரம். ஆனால் 1957ல் ஆரம்பித்து ஆஸ்கருக்காக அனுப்பப்பட்ட படங்களின் பட்டியலைப் பார்த்தால் ப...