Monday, June 22
Shadow

தமன்னா நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு

நடிகர் தமன்னா அடுத்ததாக அதே கண்கள் புகழ் ரோகினி வெங்கடேசன் இயக்கத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் டைட்டில் ‘பெட்டர்மாஸ்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லூக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இந்த படத்தின் சூட்டிங் ஏற்கனவே முடிந்து விட்ட நிலையில், போஸ்ட் புரோடைக்சன் பணிகள் நடந்து வருகிறது. ‘பெட்டர்மாஸ்’ படம் தெலுங்கு படமான ஆனந்டோ பிரம்மா படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் டாப்சி செய்த கேரக்டரை தமிழில் தமன்னா நடித்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.