Saturday, October 12
Shadow

ரிலீஸ் ஆனா முதல் நாளில் வசூலில் சாதனை புரிந்த படங்கள்

தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸிற்கு இந்த வருடம் கொண்டாட்டம் தான். படங்கள் பெரிதும் ஹிட் அடிக்கவில்லை என்றாலும், ஹிட்டான படங்களின் வசூல், பல கோடியை எட்டியுள்ளது. அந்த வகையில் இந்த வருடத்தில் முதல் வார ஓப்பனிங்கில் அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்கள் இதோ..

கபாலி (3 நாட்கள்)- ரூ 210 கோடி

தெறி (4 நாட்கள்)- ரூ 85 கோடி

இருமுகன்(4 நாட்கள்)- ரூ 51 கோடி

24(3 நாட்கள்)- ரூ 45 கோடி

ரஜினி முருகன்(4 நாட்கள்)- ரூ 19 கோடி

மேலும், அடுத்து வரவிருக்கும், ரெமோ, காஷ்மோரா, கொடி, தொடரி, அச்சம் என்பது மடமையடா, சிங்கம்-3 ஆகிய படங்கள் டாப்-5க்குள் வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply