Sunday, February 25
Shadow

விரைவில் துப்பாக்கி 2 இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்

விஜய் நடித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘இளையதளபதி’ விஜய் நடிப்பில் இதே நாளில்தான் 4 வருடங்களுக்கு முன்பு தீபாவளி ஸ்பெஷலாக துப்பாக்கி வெளியானது. இந்த படம் தமிழ் சினிமா வரலாற்றில் சாதனையை நிகழ்த்தியது விஜய் படம் முதல் முறையாக நூறு கோடி வசூல் சாதனை இதனால் விஜய் மார்கெட் மேலும் உயரத்துக்கு சென்றது

இந்நிலையில் துப்பாக்கியின் 4-வது வயதை ரசிகர்கள் டிவிட்டரில் விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள்.

அப்போது இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், முருகதாஸிடம் துப்பாக்கி 2 எடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

அதற்கு முருகதாஸும் கண்டிப்பாக என பதில் கூறியுள்ளார். இதனால் துப்பாக்கி 2 உருவாக வாய்ப்புள்ளது என எதிர்பார்ப்போம்.

Leave a Reply