Monday, May 20
Shadow

இன்றுமுதல் (டிசம்பர் 24) சென்னையில் துவங்குகிறது மார்கழியில் மக்களிசை.

மார்கழியில் மக்களிசை கலைநிகழ்ச்சி. இவ்வாண்டிர்க்கான கலைநிகழ்ச்சி (18/12/2021) மதுரையிலும், (19/12/2021 )கோவையிலும் முதல் தொடக்கமாக ஆரம்பிக்க பட்டு மக்களின் பெரும் வரவேற்பை பெற்றது.

அதன் தொடர்ச்சியாக சென்னையில் உள்ள வாணி மஹாலில் (24/12/2021), ஆதி மேளம் பறையிசை குழுவினர், கருங்குயில் கணேசன் , நாட்டுபுற பாடகர்கள் செந்தில் மற்றும் ராஜலட்சுமி ஆகியோரும் ,

(25/12/2021) தேதியில் பம்பை பறையிசை குழுவினர் , புத்தர் கலைக் குழுவினர் , கிராமிய புகழ் வி.எம்.மகாலிங்கம், மதிச்சயம் பாலா ,சுகந்தி ஆகியோரும்,

(26/12/2021) தேதியன்று ஐஐடியில் ஒப்பாரி , ஜெயக்குமார் மற்றும் குழு ,தெருக்குரல் அறிவு.

(27/12/2021) தேதியன்று ஜெய்பீம் கிளாட் இசைக்குழு , காரியப்பட்டி சேகர் கூட்டு நய்யாண்டி குழு , தலித் சுப்பையா , சித்தன் குணா , திருமூர்த்தி ஆகியோரும் ,

(28/12/2021) தேதியன்று கிருஷ்ண கானா சபாவில் பால முருகன் பெரிய மேளம்-திருவண்ணாமலை , கானா பாடகர்கள் ,முனியம்மா ஆகியோரும்.

(29/12/2021) , (30/12/2021) ஆகிய தேதியன்று தமிழ் இசை சங்கத்தில் , முரசு கலைக்குழு , ஆந்தக்குடி இளையராஜா மற்றும் குழு , கிடாகுழி மாரியம்மா , எருதுகொட்டி பறையிசை – ஜிப்லா , மலைவாழ் மக்கள் பாடல்கள் , குரகா-மங்களூர், கங்காணி குமார், சம்பத், இருளர் கன்னியப்பன் முல்லைக்குழு ஆகியோரும் ,

(31/12/2021) அன்று மார்கழியில் மக்களிசையின் கடைசி நிகழ்வாக மியூசிக் அகாடமியில் பாப்பம்பட்டி ஜம்மா, தி காஸ்ட்லஸ் கலெக்டிவ் கலைஞர்கள் பங்குபெறுகிறார்கள் .

Markazhiyil Makkalisai as an event creates a platform for the people to organically experience the impact music holds. The event which was held at Madurai (18/12/2021) and Coimbatore (19/12/2021) had received a tremendous welcome, Thanks to the audience!

The shows are to be held in Chennai in the below following venues along with various artists :

Day 1 (24/12/2021) : Vani Mahal, T.Nagar
Adimelam Parai Isai team, Karunkuyil Ganesan, Folk singers Senthil and Rajalakshmi

Day 2 (25/12/2021) : Vani Mahal, T.Nagar
Pambai Parai Isai team, Buddhar Kalaikuzhu, VM Mahalingam, Madhichayam Bala, Suganthi

Day 3 (26/12/2021) : IIT Auditorium Madras
Oppari Jayakumar and Team,
Therukkural Arivu

Day 4 (27/12/2021) : IIT Auditorium Madras
Jai Bhim Claut Isaikuzhu, Kariyapatti Sekar, Koottu Naiyandi Kuzhu, Dalit Subbaiah, Sithtan Guna, Thirumoorthi

Day 5 (28/12/2021) : Krishna Gana Saba
Bala Murugan Periya Melam- Thiruvannamalai, Gana singers, Muniyamma

Day 6 (29/12/2021) : Tamil Isai Sangam
Murasu Kalaikuzhu, Aandhakkudi Ilayaraja and team, Kidaakuzhi Maariyamma

Day 7 (30/12/2021) : Tamil Isai Sangam
Erudhukotti Parai Isai – Jipla,
Tribal music, Kuraga – Mangalur, Kangani – Kumar, Sampath, Irular – Kanniyappan Mullaikulu

Day 8 (30/12/2021) : Music academy
Paapambatti Jamma,
The Casteless Collective

*Music is for the people; Music is for the revolution.*